நண்பர்களே ஒரே தடவையில் கோப்புகளுக்கு Rename செய்யவிரும்புகிறீர்களா?




 
அப்படியாயின் Rename  செய்ய வேண்டிய ஒவ்வொருநேரமும் Right Click செய்துRename என்பதை தெரிவு செய்ய வேண்டிய அவசியமில்லை


       












குறிப்பிட்ட கோப்பினை தெரிவு செய்து F2 Button இனை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட கோப்புக்கு மிக இலகுவாக Rename செய்து கொள்ள முடியும்.




ஒரே நேரத்தில் பல கோப்புகளுக்கு Rename செய்ய வேண்
டிய தேவை இருந்தால் அனைத்து கோப்புக்களையும் (Ctrl+A) தெரிவு செய்து F2 இனை அழுத்துங்கள் இனி ஒரே நேரத்தில் அனைத்து கோப்புக்களுக்கும் Rename செய்து கொள்ள முடியும்.

நீங்கள் ஒரே நேரத்தில் பல கோப்புகளுக்கு Rename செய்யும் போது நீங்கள் இடும் பெயர் "பகுதி " என வைத்துக் கொண்டால் ஏனைய கோப்புக்கள் 
பகுதி, பகுதி (2), பகுதி (3) பகுதி (4) என்ற வகையில் Rename செய்யப்படும்.
.






Post a Comment

 
Top