நண்பர்களே ....
01.முதலில் உங்கள் Facebook Accountஇல் நுழைந்து கொள்ளுங்கள்
02.இப்போது உங்கள் Timelineஇல் சென்று உங்கள் Profile picture இல் கிளிக் செய்யுங்கள்
03.இப்போது கீழ் உள்ள படத்தில் காட்டி உள்ளது போன்று Only me என்பதை Select செய்யுங்கள்
இப்போது உங்கள் நண்பரின் Profile ஊடாக உங்கள் Profile pictureஐ கிளிக் செய்து பாருங்கள்
Post a Comment