நமக்கு தேவையான Video வை சில இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வது என்றால் அதற்கு சில மென்பொருள் தேவைப்படும் இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி அப்பப்ப!!! போதும் போதும் என்று ஆகி விடும் எந்த வித மென்பொருளும் (Software) தேவையில்லாம் நீங்கள் உபயோகிக்கும் இணைய உலாவியில் (Web Browser) இருந்தே பதிவிறக்கம் (download) செய்வது என்பதை இதில் பார்க்கலாம் 

1) நீங்கள் Video download  செய்ய விரும்பும் இணையளத்தில் Video URL ஐ Copy செய்யவும்



2) அதை http://www.clipconverter.cc/ என்ற இணையதளத்தில் நான் படத்தில் குறிப்பிட்டவாறு Paste செய்து அதன் பின்பு  Continue வை Click செய்யவும்


3) அதன் பின்பு உங்களுக்கு தேவையான Format ல் Click செய்து Down load செய்யவும்







Post a Comment

 
Top