உங்களுக்கு என்று உங்களுடைய பெயரில் ஒரு இணையதளம் பெற்றுக்கொள்ள முடியும்
சிறந்த முறையில் நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தகுந்தவாறு ஒரு WEBSITE அமைத்துத் தருகின்றோம்

அதிகரித்த வரும் இன்டர்நெட் பயன்பாட்டில் வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிப்போனது. பெரும்பாலான மக்கள் தமக்கென்று ஒரு வெப்சைட் தொடங்க வேண்டும் என்ற ஆசையை, எவ்வாறு வெப்சைட் அமைப்பது அதற்கு யாரை அணுகுவது என்று தெரியாமல், செயல்படுத்த முடியாமல் விட்டு விடுகின்றனர்.அவ்வாறு தவிக்கும் மக்களுகேன்றே ஏற்படுத்தப்பட்ட நாம் இருக்கின்றோம் கவலையை விடுங்கள்
நீங்கள் கைவினைப்பொருட்கள் தயாரிப்பளரா, மளிகைகடைகாரரா? துணிகடைகாரரா? உங்களது தரமான சேவையை உலகறிய வேண்டுமா? விற்பனையை அதிகரித்து அதன்மூலம் உங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? இனி கவலைவேண்டாம்.
வர்த்தக வெப்சைட் மூலம் உங்கள் தொழில் சம்பந்தம்மான தகவல்களை பதிவு செய்து அதன் மூலம் நீங்கள் அதிக வருமானம் ஈட்டலாம். எங்களது வடிவமைப்பாளர்கள் குழுவின் மூலம் நேரடியாக தொடர்புகொண்டு, தொழிலுக்கு ஏற்றவாறு தரமான வெப்சைட்டினை வடிவமைத்து தருகிறோம்.
வெப்சைட் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
சிறந்த இயங்குதளத்தை கொண்டு நாங்கள் குறைந்த விலையில் வெப்சைட் உருவாக்கி தருகிறோம். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உங்கள் தொழிலுக்கு ஏற்ற வகையில் வெப்சைட் அமைத்து தருகிறோம்.மற்றும் உங்கள் வெப்சைட்டினை நீங்களே பராமரிக்கும் வண்ணம் பயிற்சியும் அளிக்கிறோம்
ஒரு சிறப்பான
வெப்சைட்டினை அமைப்பதற்கு
இணையதள முகவரி (டொமைன் நேம்):
டொமைன் நேம் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த இணையதள முகவரி. அதாவது நமது தொழிலை அல்லது நோக்கத்தை குறிக்கும் பெயரோடு .காம் .இன் .ஓஆர்ஜி உலக பொதுவான பெயர்களை தெரிவு செய்ய வேண்டும். இதுவே உங்களது வெப்சைட் எந்த விதமான தகவளைகளை கொண்டது என தெரிவிக்கும். இதை கொண்டே வெப்சைட்டுகள் பதிவு செய்ய படுகின்றன. டொமைன் நேம் சேவையை பல புகழ் பெற்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன இதற்கு ஒவ்வொரு வருடமும் சிறிய தொகையை ஆண்டுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
சர்வர்:
உலகம் முழுவதும் நமது வெப்சைட் தங்கு தடையின்றி பார்க்க நமது வீட்டு கணினியைப்போன்ற , மிக அதிவிரைவான இன்டர்நெட் இணைப்புடன் கூடிய சர்வர் தேவை. டொமைன் நேம் போன்று இதற்கும் ஒவ்வொரு வருடமும் சிறிய தொகையை ஆண்டுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த மூன்று விசங்கள் இல்லாமல் வெப்சைட்டினை நிறுவ முடியாது. இதில் தரமான, நம்பகமான, சரியான விலையில் சேவை வழங்க கூடிய நிறுவனங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழில் வெப்சைட் டிசைன் குழு உங்களுக்கு நம்பகமான சேவையை தேர்வு செய்வது மற்றும் தொழிலுக்கு ஏற்ற டொமைன் நேம் தேர்வு செய்வதில் உதவி செய்கிறது.
வெப்சைட் தொடங்குவது தொடர்பான கேள்விகளுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

Paramananthan Rathees

Phone – 0777147897 (srilanka)



Post a Comment

 
Top