மின்னஞ்சல் அனுப்புவதை தவிர ஜிமெயிலை சிறந்த முறையில் கையாள்வது எப்படி என்பது குறித்த சில தகவல்கள் இதோ உங்களுக்காக.
one shot Unsubscribe
ஸ்பாம் மின்னஞ்சலை நிறுத்துவதற்கு ஜிமெயில் one shot Unsubscribe ஆப்ஸனை தருகின்றது. இதை செயற்படுத்துவதற்கு 
Unsubscribe என்ற கீவேர்ட்டை தந்து மின்னஞ்சலில் தரப்படும் வரிசையிலுள்ள
 மின்னஞ்சல்கள் அனைத்தையும் தெரிவு செய்து அவற்றை நீக்கிவிடலாம்.
Send and Archive
ஜிமெயிலில் ஆர்கைவ் என்ற வசதியுள்ளது. இதன்மூலம் முக்கிய மின்னஞ்சல்களை சேமித்து வைத்துவிடலாம். Archive செய்யப்பட்ட மின்னஞ்சல்களை All Mail என்ற டேப்பில் பார்வையிடலாம். இதை செயற்படுத்துவதற்கு Settings -> General tab -> Send and Archive -> தெரிவு செயயுங்கள் “Show Send and Archive”

இதுகுறித்து மேலும் பல வழிமுறைகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள இந்த வீடியோவில் நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
                       

Post a Comment

 
Top