இப்பொழுது Android கைபேசிகளில் அதிகமாக பிரபளமாகிக் கொண்டிருக்கும் App "SOMA" வாட்ஸ்அப் போவே செயல்படும் இந்த App வாட்ஸ்அப் ஐ விட வேகமாகவும் அதிக வசதிகளையும் கொண்டுள்ளது.





இதில் முக்கிய அம்சங்களான....
*வீடியோ கால் செய்யும் வசதி 
*வாய்ஸ் கால் செய்யும் வசதி, 
*500 Members வரை குரூப்பில் சேர்த்துக்கொள்ளலாம். 

 SOMA App முற்றிலும் இலவசமாக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
SOMA app ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கில் செல்லவும். 



Post a Comment

 
Top