facebookல் இப்போது நிறைய பேர் page எனும் பக்கங்களை உருவாக்குகின்றனர். அதற்கு like வாங்குவதற்கு மிகவும் கடினபடுவார்கள் ஆனால் ஒரு சில பக்கங்கள் விளம்பரங்கள் மூலம் காசு கொடுத்து like வாங்குவார்கள். உங்களது நண்பர்களை உங்கள் பக்கத்திற்கு invite செய்ய நீங்கள் என்ன செய்வீர்கள் 

அதற்கு அந்த பக்கத்தில் ஒவ்வொருவராக கிளிக் செய்து invite செய்வீர்கள். ஒரு சிலருக்கு ஆயிரம் அல்லது அதற்கு மேலேயும் நண்பர்களும் இருக்கலாம். நீங்கள் invite செய்ய ஒவ்வொரு நண்பர்களையும் கிளிக் செய்வதற்குள் மிக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்  உங்கள் வேலைகலை சுலபமாக்க இது ஒரு வகையான தந்திரம்.


முகபுத்தகத்தில் உங்களது  பக்கத்திற்கு(page) ஒரே நேரத்தில் எப்படி அனைவரையும் invite  செய்வது எப்படி என்று பார்போம்

முதலில் google chrome ஐ DOWNLOAD செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் 


அதன் பின்னர்  facebook invite all இணை உங்கள் GOOGLE CHROME இற்கு இடுங்கள் .கீழே தரவிறக்கம் செய்யுங்கள் .



 நீங்கள் கிளிக் செய்தவுடன் இப்படித்தான் வரும் 

இதில் ADD TO CHROME என்பதை கிளிக் செய்து நிறுவிக் கொள்ளுங்கள் 

நிறுவிய பின்னர் இப்படிதான் இருக்கும் 

பின்னர் உங்கள் facebook பக்கத்தை log-in  செய்யவும். அடுத்து நீங்கள் invite செய்ய வேண்டிய பக்கத்திற்கு  (fans page)க்கு சென்று 
Invite friends என்பதை கிளிக் செய்யவும் 



அதன் பின்னர் 
அடையாளத்தை கிளிக்     செய்துவிடுங்கள் 


 கிளிக் செய்தவுடன் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் சென்றடைந்து விடும் 

நீங்கள் விரும்பினால் அல்லது  இப்ப பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு கிழே இருக்கும் இரண்டு பக்கங்கங்களையும்உங்கள் நண்பர்களுக்கு invite செய்யுங்கள் 




பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்..............




Post a Comment

 
Top