முதலில் GOOGLE CHROME இணை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
GOOLE CHROME
பிறகு கீழே உள்ள Talk and Comment for Facebook இணை உங்கள் GOOGLE CHROME இற்கு இடுங்கள் .கீழே தரவிறக்கம் செய்யுங்கள் .
அதன் பின்னர்
ALLOW அழுத்தவும். அவ்வளவுதான் இனி FACE BOOK இல் குரல் மூலம் Comments பண்ணலாம்.
மேலதிக தகல்களுக்கு கிழே உள்ள வீடியோவை பாருங்கள்
Post a Comment