நீங்கள் Google இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று வேண்டினால் Blog தொடங்கி அட்சென்ஸ் கணக்கொன்றை பெற்று பணம் சம்பாதிப்பது பற்றி தான் அதிகமாக காட்டுவார். ஆனால் blog இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்கு பல வழிகள் இருக்கத்தான் செய்கின்றன
உதரணமாக :-http://n-rathees.blogspot.com/
என்ற முகவரியை சுருக்கி :-http://adf.ly/1FamlA
அமைத்துள்ளேன்
முகவரி சிறிதாக சுருக்கப்பட்டு இருந்தாலும் அதனை கிளிக் செய்யும் போது தானாக http://n-rathees.blogspot.com முகவரிக்கேவந்துவிடும் .இப்போது நாம் எது போன்று சுருக்கி வெளியிடும்போது அதற்கு பணம் தருவார்கள்
உதாரணமாக இந்த:
இந்த முகவரியை அழுத்தி சோதித்து பாருங்கள்
இப்படி ஒவ்வொரு வாசகர்களும் வரும்போது உங்களுக்காண பணத்தை வழங்கும்.
முதலில் http://adf.ly இந்த
Link மூலம் சென்று ஒரு கணக்கை தொடங்குங்கள். பின்னர் நீங்கள் Facebook
தளத்திலையோ அல்லது Twitter தளத்திலையோ நீங்கள் பகிர்ந்து பணம் சம்பாதிக்க
முடியும்.
adfly இல் எவ்வாறு கணக்கை தொடங்குவது என்று பார்ப்போம்.
கீழுள்ள பேனரை கிளிக் செய்யுங்கள்.
மேலே உள்ள பேனரை கிளிக் செய்யுங்கள்.சென்று உங்களுக்கான adfly கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். கீழுள்ள படம் போன்று தோன்றும் அதில் Join Now என்பதை க்ளிக் செய்து செல்லுங்கள்.
பின்னர் கீழுள்ள விண்டோ தோன்றும் அதில் உங்களது மேலதிக தவல்களை சரியாக கொடுங்கள்.

பின்னர்
நீங்கள் கொடுத்த தகவல் சரியாயின் உங்களது E-mail க்கு link
அனுப்புவார்கள். அதை க்ளிக் செய்து உங்களது கணக்கை உறுதிப்படுத்துங்கள்.
அவ்வளவுதான் இனி adfly மூலம் சம்பாதிக்கலாம்.
இதில் உங்களுக்கென referral link இருக்கும் அதன் மூலம் உங்களது நண்பர்களை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு 20% போனஸ் கிடைக்கும். இதோ என்னுடைய referral link இதோ http://adf.ly இதன் மூலம் நீங்களும் சென்று கணக்கொன்றை திறந்து கொள்ளுங்கள்.
சரி இப்பொழுது எவ்வாறு சம்பாதிக்கலாம் என பார்ப்போம்.
வெப்சைட்/பிளாக்கர்
வைத்திருப்பவர்கள் இதன் மூலம் சம்பாதிக்க முடியும். நீங்கள் பதிவிடும்
பதிவுகளில் link ஐ இணைக்கும் பொது adfly இல் link ஐ மாற்றி இணைத்தால்
பார்வையாளர்கள் அதை click செய்யும் போது 5 வினாடிகள் விளம்பரம்
காட்டப்படும். இதன் மூலம் உங்களது கணக்கில் ஒரு தொகை பணம் சேர்ந்து
விடும்.
இங்கே நீங்கள் செய்ய வேண்டியது :http:// என்ற இடத்தில் நீங்கள் பகிர நினைக்கும் வலைத்தளத்தின் அல்லது வலைப்பக்கத்தின் URL ஐ வழங்கி srink என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுக்கு ஒரு குறுகிய URL தோன்றும்.இதைதான் நீங்கள் பகிர வேண்டும்.
என்னுடைய வெப்சைட்
உதாரணமாக:- http://n-rathees.blogspot.com என்ற எனது தளத்தை adfly தளத்தில் மாற்றினால் http://adf.ly/1FamlA இவ்வாறான Link கிடைக்கும். இதை க்ளிக் செய்தால் adfly விளம்பரம் 5 வினாடிகள்( Seconds ) தோன்றும். பின்னர் Skip Ad

என்பதை Click பண்ணினால் நீங்கள் செல்லவேண்டிய தளத்துக்குச் செல்ல முடியும்.
நீங்கள் எங்கெல்லாம் adfly URL ஐ உபயோகப்படுத்தலாம் அல்லது பகிரலாம் என்று பார்ப்போம்.
01. உங்களது வெப்சைட்
02. பேஸ்புக்
03. GOOGLE+
04. TWITTER மேலும் பல
இனி எவற்றையெல்லாம் பகிரலாம் என்று பாப்போம்.
உங்கள் வெப்சைட்டின் ஒவ்வொரு பதிவும்,
யுடியுப் வீடியோ ,
பிற வெப்சைட்களின் சிறப்பான பதிவுகள்,வீடியோ, மேலும் பல நன்றி.
Post a Comment