நண்பர்களே கணணியிலும் வைபரை பயன்படுத்திக்கொள்ள முடியும்

வைபர் மூலம் கணனியிலிருந்தே இலவச குறுஞ்செய்தி ,தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்

ஸ்மார்ட் தொலைபேசிகளில் இலவச குறுஞ்செய்தி மற்றும் இலவச தொலைபேசி அழைப்பிற்கு பிரபலமான வைபர் என்ற மென்பொருள் விண்டோஸ் கணினி மற்றும் மேக் இல் பயன்படுத்தக்கூடியவாறு அறிமுகமாகியுள்ளது.

முன்னர் ஆண்டிராய்ட் மற்றும் ஐபோன்களில் வைபரை நிறுவி பயன்படுத்தியவர்கள் உங்கள் , வைபரை நிறுவியுள்ள உங்கள் நண்பர்களுடன் இலவச குறுஞ்செய்தி மற்றும் அழைப்பை ஏற்படுத்தமுடியும்.

எனினும் இப்போது வைபரை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவியவுடன் உங்கள் தொலைபேசிக்கு வைபர் மூலம் இரகசிய இலக்கங்கள் கிடைக்கும் அவற்றைக்கொண்டு கணினியிலுள்ள வைபரை ஆக்டிவேட் செய்துவிட்டால் பின்னர் உங்கள் வைபர் நண்பர்களுக்கு கணினி மூலமாகவே தொடர்புகளை ஏற்படுத்த முடியும்





  •  சிறந்த தரமான HD குரல் அழைப்புகள் 
  • வீடியோ அழைப்புகளை 
  • இலவச உரை மற்றும் புகைப்படம் செய்திகளை 
  • குழு உரையாடல்களை 
  • எந்த பதிவு, கடவுச்சொற்கள் அல்லது தேவையான அழைப்பிதழ்கள் 
  • தொடர்புகள் மற்றும் செய்திகளை உங்கள் மொபைல் மற்றும் விண்டோஸ்    இடையே ஒத்திசைக்கின்றன 
  • சாதனங்கள் இடையே நடந்து வரும் அழைப்புகள் பரிமாற்றம்                                                                                                                                                                                                                                                                                                                                
                                                  



  • Viber பதிவிறக்கம் செய்து அதில்  உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்



    http://adfoc.us/11112344231690



    http://adfoc.us/11112344231440




     http://adfoc.us/11112344231691



    நன்றி ...


    Post a Comment

     
    Top