Android சாதனங்களுக்கான Opera இணைய உலாவி
நண்பர்களே Android சாதனங்களுக்கான Opera இணைய உலாவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முன்னைய பதிப்பில் இருந்த சில குறைபாடுகள் இதன் புதிய பதிப்பில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் பல புதிய வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளத என்பது குறிப்பிடதக்கது
இதன் புதிய பதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் ஆங்கிலத்தில் பின்வருமாறு.
● Fixed a stability issue
● Introduced swipe gestures in tab manager
● Added possibility to re-open recently closed tabs
● New design for some UI elements
● Improvements for Discover section
● Improvements for downloads
● Fixed issue with downloading bigger files
● Chromium version update to 35
● Various stability and usability improvements
இதனை உங்கள் Android சாதனத்துக்கு நீங்களும் தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்லவும்
https://play.google.com/store/apps/details?id=com.opera.browser
Post a Comment