நீங்கள் இணையத்தளங்களில் உலாவ இணைய உலாவிகள் உதவுகின்றது இந்த இணைய உலாவிகள் பற்றிய சுவாரசியமான அம்சங்களுடன் சிறந்த இணைய உலாவிகளில் முகச்சிறந்த 5 இணைய உலாவிகள் பற்றியதே இந்த பதிவு நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணைய உலாவிகள் ஒன்றோ இரண்டோ தான் இதில் எது சிறந்தது என்ன பயன்பாடுகள் என்பன கொண்டு பட்டியல் இடப்பட்டுள்ளது
1. Google Chrome
கூகிள் குரோம் பல அம்சங்கள் கொண்ட பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. குரோம் உலாவி, குறைந்தபட்ச வடிவமைப்பு அதிக வேகமாக மற்றும் இந்த பிரிவில் உள்ள மற்ற உலாவிகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அதிகமானது . கூகிள் மேம்படுத்தலான எழுத்துப்பிழை சரிபார்ப்பு மற்றும் அதன் சமீபத்திய பதிப்பில், தமிழ் உட்பட பல மொழிகளில் பண்படுத்த முடியும்.
சிறப்பம்சம் :
மற்றைய உலாவிகளில் இல்லாத Task Manager for Websites வசதி , முகவரி பட்டியில் தான் நினைவக திறன் என்பன மற்றைய உலாவிகளை விட தனி சிறப்பாகும் ..
தரவிறக்க சுட்டி
2. Mozilla Firefox
மற்றைய உலாவிகளில் இல்லாத Task Manager for Websites வசதி , முகவரி பட்டியில் தான் நினைவக திறன் என்பன மற்றைய உலாவிகளை விட தனி சிறப்பாகும் ..
தரவிறக்க சுட்டி
2. Mozilla Firefox
பயர்பாக்ஸ் கூகிள் குரோம் அறிமுகத்திற்கு முன்னர் அதிகம் பேரால் விரும்பபட்ட பிரபல இணைய உலாவி ஆகும் இதன் வேகம் மற்றும் பாதுகாப்பு தன்மை என்பன உயர்வானதாகும் சமீப பதிப்புகளில் PDF கோப்புக்களை திறந்து பாக்கும் வசதியும் அறிமுகப்படுத்தி உள்ளது ஏற்கனவே கூகிள் குரோமில் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிட தக்கது
சிறப்பம்சம் :
விரைவில் உங்களுக்கு பிடித்த தளங்கள் முகவரிகள் கிடைக்கும் தேடும் தடவைகளை பொறுத்தது , இரண்டு தேடும் பட்டிகள் முகப்பில் ஏற்க்கனவே பார்வையிட்ட தளங்களை அடையாளப்படுத்தல் மேலும் Password Manager,Popup blocker போன்ற வசதிகளும்
தரவிறக்க சுட்டி
3. Safari
இது அப்பிள் உப்பத்தியாக்கும் இதில் மற்ற உலாவிகளில் கிடைக்காத 250க்கும் அதிகமான வதிகள் அப்பிள் இயங்குதளத்திற்கு ஆதரவான உலாவியில் கிடைக்கிறது இது விண்டோஸ் இயங்கு தளத்தில் பதிப்புடன் ஒப்பிடும் போது அப்பிள் இயங்குதள உலாவி மிக சிறந்தது
இம் உலாவி குறைந்த வேகம் கொண்ட கணணிகளிலும் மிக வேகமாக இயங்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது இது HTML 5 ஆதரவு போன்றனவும் இதன் கையடக்க தொலைபேசிக்கான பதிப்பில் தமிழ் மொழி இணைய தளங்களை பார்வை இட கூடிய வடிவிலும் வடிவமைக்க பட்டுள்ளது .
இது விண்டோஸ் பயனாளர்களிற்கு அதிக வசதிகளை கொண்டுள்ளது நம்பகத்தன்மை HTML 5 ஆதரவு உலாவிக்கு வெளியே சரிபாக்கும் திறன் Cloud Browser மற்றும் பயன்படுத்த சுலபமானது மற்ற உலாவிகளில் இல்லாத பல வசதிகள் கொண்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது
தரவிற்றக்க சுட்டி
நான் அறிந்த தொழில்நுட்ப செய்திகளை
நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும்
என்று நினைப்பவன்.
Post a Comment